பிள்ளைகள் செவிமடுக்க (கிரகிக்க ), பேச, எழுத வாசிக்கத் தூண்டுவதற்கான முன் ஆயத்தங்களை இன் நூல் வழங்குகிறது. அழகிய வர்ணப்படங்கள் செயற்பாடுகள் மூலம் மொழி ஆற்றலை வளர்க்க இன் நூல் பயன்படும்.
உருக்களை அணுகி அவதானித்து வித்தியாசங்களை கண்டறிய வழிப்படுத்தல்
படம் பார்த்து சொற்களை வாசித்து எழுத்துக்களை இனங்காண வழிப்படுத்தல்
முறையாக எழுத்துக்களை எழுதுதல், நிறந்தீட்டல் மற்றும் படங்களுடன் உரிய சொற்களை இணைப்பதன் மூலம் எழுத்துக்களுடன் பரீட்சயமாகுதல்
எழுத்துக்களுடன் ஒப்பிட்டு உரிய எழுத்தை அடையாளம் காணுதல்
போன்ற செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளின் மனம் கவரும் வர்ணங்களில் எழுத்துக்கள்
காட்சி வழி பதிவு பெறும் சொற் படிமங்கள்
கண் – கை ஒருங்கிணைப்புக்கான உறுப்பெழுத்துப் பயிற்சிகள் இந்த புத்தகத்தின் சிறப்பம்சமாகும்
Reviews
Clear filtersThere are no reviews yet.